சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்!
Most Popular (6 hours)

Most Popular (24 hours)

Most Popular (a week)

oneindia
12 days ago

சங்கர் மரணம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.. தமிழிசை இரங்கல்!

சென்னை: சங்கர் ஐஏஎஸ் அகாடமி சங்கரின் மரணம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தவர் சங்கர். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த இவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். {image-tamilisai718-1539328114.jpg

Read on the original site


Gunfight on near Srinagar

- business-standard
Hashtags:   

சங்கர்

 | 

மரணம்

 | 

பெரும்

 | 

அதிர்ச்சி

 |