வைரமுத்து மீது சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
Most Popular (6 hours)

Most Popular (24 hours)

Most Popular (a week)

dinakaran
5 days ago

வைரமுத்து மீது சின்மயி புகார் தந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை : கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதுகுறித்த பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சின்மயி புகார் தந்தால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை காவல்துறை எடுக்கும் என்று கூறியுள்ளார். திருவள்ளூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

Read on the original site


Hashtags:   

வைரமுத்து

 | 

மீது

 | 

சின்மயி

 | 

புகார்

 |